அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி- பிரதமர் மோடி

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தரம் உயர்த்தரப்பட்ட அக்னி 5 சோதனை வெற்றி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Update: 2024-03-11 12:45 GMT

 புதுடெல்லி,

மிஷன் திவ்யாஸ்த்ரா திட்டத்தின் கீழ் அக்னி-5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கிவிட்டு, திரும்பி வரும் தொழில்நுட்பம் கொண்டது அக்னி-5 ஏவுகணை

இந்நிலையில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தரம் உயர்த்தரப்பட்ட அக்னி 5 சோதனை வெற்றி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நமது விஞ்ஞானிகளின் சாதனை பெருமையளிக்கிறது எனவும் மோடி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்