கர்நாடகத்தில் புதிதாக 1,889 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 1,889 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 31 ஆயிரத்து 706 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 1,889 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் பெங்களூரு நகரில் 1,475 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.