புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தல்
ரெயில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தி உள்ளார்.
ஒடிசா ரெயில்கள் விபத்து தொடர்பாக புஅவேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா டுவீட்டரில் கூறியுள்ளார்.