அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை - புகைப்பட தொகுப்பு
அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை நிறைவு பெற்றது.;
லக்னோ,
அயோத்தியில் கடவுள் ராமர் கோவில் பிரதிஷ்டை நிறைவு பெற்றது. ராமர் சிலைக்கு தாமரை மலரால் பிரதமர் மோடி பூஜை செய்தார். ராமர் சிலைக்கு பிரதமர் மோடி தீபாராதனை காட்டினார்.
அயோத்தி கடவுள் ராமர் கோவில் பிரதிஷ்டை புகைப்பட தொகுப்பு:-