காஷ்மீர் என்கவுன்ட்டர் : 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
இரண்டு பயங்கரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டனர்
அனந்த்நாக்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் ,அனந்த்நாக் , பகுதியில் உள்ள ஹங்கல்குண்ட் என்ற இடத்தில் நடந்த என்கவுண்ட்டரில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் ,என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர்