ரோவர் தரையிறங்கும் வீடியோ வெளியீடு

லேண்டரில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை இஸ்ரோ தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.;

Update:2023-08-25 11:22 IST

பெங்களூரு,

நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் 3-ன் ரோவர் தரையிறங்கும் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ. சந்திரயான் 3-ன்  லேண்டரில் இருந்து ரோவர் நிலவின் மேற்பரப்பில் இறங்கும் காட்சியை வெளியிட்டுள்ளது. லேண்டர் திறந்து சாய்வுபலகை வழியே ரோவர் இறங்கி செல்லும் காட்சியை இஸ்ரோ வெளியிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்