வாடிக்கையாளர்கள் புகார்: ஒரே மாதத்தில் 4.7 லட்சம் வாட்ஸ்-அப் கணக்குகள் நீக்கம்
வாடிக்கையாளர்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்து உள்ளது.;
புதுடெல்லி,
இந்தியாவில், விதிகளை மீறியதாக மார்ச் மாதத்தில் மட்டும் 47 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை முடக்கியதாக வாட்ஸ்அப் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்து உள்ளது.