சிறந்த சீர்திருத்த மாநில விருது - தமிழகத்துக்கு டெல்லியில் கிடைத்த கெளரவம்

டெல்லியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுக்கு சிறந்த சீர்திருத்த மாநில விருது வழங்கப்பட்டது

Update: 2022-11-09 13:51 GMT

புதுடெல்லி,

டெல்லியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுக்கு சிறந்த சீர்திருத்த மாநில விருது வழங்கப்பட்டது. பீகார் முன்னாள் துணை முதல் மந்திரி சுஷில் மோடி இந்த விருதை தமிழ்நாடு அரசுக்கு வழங்கினார்.

இதில், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு விருதைப் பெற்றுக் கொண்டார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முன்னாள் நிதி மந்திரி மன்பிரித் சிங் பாதல் உள்ளிட்ட பலர் உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்