முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் ஹாவேரி சுற்றுப்பயணம் ரத்து

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் ஹாவேரி சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-10-20 22:25 GMT

பெங்களூரு: கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (வெள்ளிக்கிழமை) ஹாவேரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார்.

அங்கு நடைபெற இருந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேச இருந்தார். இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் ஹாவேரி மாவட்ட சுற்றுப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்