மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் கைது
மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தில் இம்பால் மற்றும் விஷ்ணுபூர் மாவட்டத்தில் போலீசார் மற்றும் ராணுவம் இணைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ஆறு துப்பாக்கிகள், ஐந்து தோட்டாக்கள் மற்றும் இரண்டு வெடிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.