டோல் கருவியை இசைத்து அசத்திய பிரதமர் மோடி

டெல்லியில் மத்திய அமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற பிகு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி டோல் இசைத்து மகிழ்ந்தார்.மோடி

Update: 2022-04-24 07:59 GMT

புதுடெல்லி,

டெல்லியில் மத்திய அமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற பிகு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி டோல் இசைத்து மகிழ்ந்தார். 

அசாம் மக்களின் புத்தாண்டு மற்றும் அறுவடையை குறிக்கும் பிஹூ விழா மத்திய அமைச்சர் சர்பானந்தா சோநோவால் இல்லத்தில் நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பஞ்சாப்பின் அடையாளமாக விளங்கும் டோல் கருவியை இசைத்து அங்கிருந்தோரை உறசாகமடைய செய்தார்.

மேலும் செய்திகள்