எம்.பி.,எம்.எல்.ஏ.மீதான வழக்குகளை விசாரித்து முடிக்க கோரிய வழக்கு : விசாரணையை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு
வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது
புதுடெல்லி,
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மீதான வழக்குகளை விசாரிக்க போதிய கோர்ட்டுகளை ஏற்படுத்தி அந்த குற்ற வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது