காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதி கைது

காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-02-21 16:40 GMT


ஜம்மு,


ஜம்மு மற்றும் காஷ்மீரின் ராஜ்வார் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.  அவரிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்