கர்நாடகாவில் மேலும் 4,452- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் மேலும் 4,452- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் மேலும் 4,452- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் மநிலத்தில் இருந்து இதுவரை 19,067- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 72,414- ஆக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39,447- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 5.01 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.