வாழ்க்கையின் பல பரிமாணங்களுக்கு பகவத் கீதை ஒரு நடைமுறை வழிகாட்டி: பிரதமர் மோடி

வாழ்க்கையின் பல பரிமாணங்க்ளுக்கு பகவத் கீதை ஒரு நடைமுறை வழிகாட்டியாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-14 12:42 GMT
புதுடெல்லி,

வாழ்க்கையின் பல பரிமாணங்களுக்கு பகவத் கீதை ஒரு நடைமுறை வழிகாட்டியாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது;- 

“ கீதை ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்வின் பல பரிமாணங்களுக்கு நடைமுறை வழிகாட்டியாக கீதை உள்ளது. கீதையின் போதனைகள் உலகளவில் எதிரொலிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” எனப்பதிவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்