ராகுல் ஜோரி ராஜினாமா ஏற்பு - பிசிசிஐ

பிசிசிஐ தலைமை நிர்வாக அதிகாரி அதிகாரியாக இருந்த ராகுல் ஜோரி ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.;

Update: 2020-07-09 17:57 GMT
புதுடெல்லி,

ராகுல் ஜோரி பிசிசிஐ தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2016-ஏப்ரல் முதல் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது ராஜினாமா கடிதத்தை பிசிசிஐக்கு அனுப்பி இருந்தார். இந்நிலையில் அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.



மேலும் செய்திகள்