மணிப்பூர் மாநிலம் இம்பாலாவில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் படுகாயம்
மணிப்பூர் மாநிலம் இம்பாலாவில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இம்பாலா
மணிப்பூர் இம்பாலா நகரில் தங்கல் பஜார் பகுதியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 4 காவலர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.