பஞ்சாப்பில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 16 பேர் பலி

பஞ்சாப்பில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 16 பேர் பலியாகினர்.

Update: 2019-09-04 12:55 GMT
குர்தாஸ்பூர்,

பஞ்சாப்பில் உள்ள குர்தாஸ்பூர் என்னும் இடத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 16  பேர் பலியானார்கள். 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி  விபத்தின்  காரணமாக உயிர் இழப்பு குறித்து ஆழ்ந்த வேதனை அளிக்கிறது என்றும் நிவாரண முயற்சிகளுடன் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்றும் பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர் சிங்  தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்