மத்திய பிரதேச மாநில ஐகோர்ட்டில் தீ விபத்து
மத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூரில் உள்ள ஐகோர்ட்டில் தீ விபத்து நேரிட்டுள்ளது.
ஜாபல்பூரில் உள்ள ஐகோர்ட்டு வளாகத்தில் மாலை தீ விபத்து நேரிட்டுள்ளது. விபத்து தொடரபாக தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.