அந்தமானில் லேசான நிலநடுக்கம்

அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2019-02-28 22:15 GMT

புதுடெல்லி,

ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி இருந்தது.

நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் மற்றும் வீடுகள் லேசாக அதிர்ந்தன. ஆனால் யாருக்கும் காயமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

மேலும் செய்திகள்