கால்வாயில் உற்சாக குளியல்

கால்வாயில் உற்சாக குளியல்

Update: 2021-07-07 18:24 GMT
மதுரை
வைகை அணையில் இருந்து மதுரைக்கு பாசனத்திற்கு கால்வாயில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கள்ளந்திரி கால்வாயில் இளைஞர்கள் தாவி குதித்து குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்