அசநெல்லிகுப்பம் பள்ளி சுற்றுச்சுவரில் ஓவியம் வரையும் மாணவ- மாணவிகள்

அசநெல்லிகுப்பம் பள்ளி சுற்றுச்சுவரில் ஓவியம் வரையும் மாணவ- மாணவிகள்

Update: 2021-02-28 17:08 GMT
நெமிலி

நெமிலி அடுத்த அசநெல்லிகுப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்ற மாணவிகள் இருவர் மத்திய அரசின் தேசிய வருவாய் திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்று தற்போது ஊக்கத் தொகை பெற்று வருகின்றனர்.
 
மேலும் பள்ளி மாணவ- மாணவிகளின் ஓவியத்திறனை வெளிப்படுத்தும் விதமாக பள்ளியின் சுற்று சுவர்களில் மாணவ- மாணவிகளை கொண்டு ஓவியம் வரையப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்