பிரபலமான நடிகைகள் பட்டியலில் சமந்தா முதலிடம், 10வது இடத்தில் அனுஷ்கா ஷெட்டி

இந்தியாவில் (ஜூன் 2022) பிரபலமான பெண் நடிகைகள் பட்டியலில் சமந்தா முதலிடத்திலும், அனுஷ்கா ஷெட்டி 10வது இடத்திலும் உள்ளனர்.;

Update: 2022-07-23 06:19 GMT

மும்பை

ஓர் மேக்ஸ் ஸ்டார் இந்தியா வெளியிட்டு உள்ள இந்தியாவில் மிகவும் பிரபலமான பெண் திரைப்பட நட்சத்திரங்கள் (ஜூன் 2022)' பட்டியலில் நடிகைகள் சமந்தா, ஆலியா பட், நயன்தாரா, காஜல் அகர்வால் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர். இந்த பட்டியலில் பூஜா ஹெக்டே 6வது இடத்திலும், கீர்த்தி சுரேஷ், கத்ரீனா கைஃப், கியாரா அத்வானி 7, 8, 9 இடத்திலும் அனுஷ்கா ஷெட்டி 10வது இடத்திலும் உள்ளனர்.

கியாரா அத்வானி முதல் முறையாக டாப் 10 பட்டியலில் நுழைந்துள்ளார். ராஷ்மிகா மந்தனாவின் பெயர் டாப் 10 பட்டியலில் இடம் பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்