68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிப்பு

68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்படுகிறது.;

Update:2022-07-22 13:52 IST

புதுடெல்லி

68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கபட உள்ளது. 2020ல் வெளியான திரைப்பட தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கபட உள்ளன. ஜனவரி 1, 2020 மற்றும் டிசம்பர் 31, 2020 க்கு இடையில் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட சிறப்பு மற்றும் அம்சம் அல்லாத திரைப்படங்கள் திரைப்பட விருதுகளுக்கு தகுதி பெற்றன. இதற்கான் அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது

தேசிய திரைப்பட விருதுகளுக்கான இறுதிப்பட்டியலை நிறைவுசெய்து, தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் தேர்வுக் குழுவினர் வழங்கி உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்