ஜீ.வி.பிரகாஷ்-யோகி பாபு இணைந்து நடிக்கிறார்கள்

ஜீ .வி.பிரகாஷ், யோகி பாபு ஆகிய இருவரும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

Update: 2019-08-27 11:16 GMT
டைரக்டர் விஷ்ணுவர்தனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த கவுஷிக் ராமலிங்கம் டைரக்டு செய்கிறார். ‘ஆரஞ்சு மிட்டாய்,’ ’றெக்க,’ ‘ஐங்கரன்’ ஆகிய படங்களை தயாரித்த பி.கணேஷ் தயாரிக்கிறார்.இணை தயாரிப்பு: சுபா கணேஷ்.

மற்ற நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் முடிவாகவில்லை. படப்பிடிப்பை அடுத்த மாதம் (செப்டம்பர்) நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். 

மேலும் செய்திகள்