பாரீஸ் ஒலிம்பிக் கோலாகல தொடக்கம் - இந்திய தேசியக் கொடியை ஏந்திச்சென்ற சரத்கமல், பி.வி.சிந்து

Update: 2024-07-26 17:11 GMT
Live Updates - Page 6
2024-07-26 18:38 GMT

ஒலிம்பிக் அணிவகுப்பில் பிரிட்டன் அணியினர்.

2024-07-26 18:34 GMT

சரத்கமல், பி.வி.சிந்து

இந்திய தேசியக் கொடியை ஏந்திச்சென்ற சரத்கமல், பி.வி.சிந்து

2024-07-26 18:25 GMT

படகு அணிவகுப்பில் தென் கொரியா அணியினர். 

2024-07-26 18:19 GMT

நடன நிகழ்ச்சி

வீரர்கள் அணிவகுப்பின் இடையே நடைபெற்ற நடன நிகழ்ச்சி

2024-07-26 18:09 GMT

ஒலிம்பிக் அணிவகுப்பில் கனடா வீரர்கள் மற்றும் வீராங்கனைகள்.

2024-07-26 18:05 GMT

படகு அணிவகுப்பில் பிரேசில் வீரர்கள்.

2024-07-26 18:01 GMT

ஒலிம்பிக் அணிவகுப்பில் ஆஸ்திரியா அணியினர். 

2024-07-26 17:59 GMT

ஒலிம்பிக் அணிவகுப்பை கண்டு களிக்கும் ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரபேல் நடால் 

2024-07-26 17:55 GMT

அணிவகுப்பில் கலந்து கொண்ட ஜெர்மனி அணியினர்.

Tags:    

மேலும் செய்திகள்