பாரீஸ் ஒலிம்பிக் கோலாகல தொடக்கம் - இந்திய தேசியக் கொடியை ஏந்திச்சென்ற சரத்கமல், பி.வி.சிந்து

Update: 2024-07-26 17:11 GMT
Live Updates - Page 7
2024-07-26 17:50 GMT

படகு அணிவகுப்பில் முதல் அணியாக வந்த கிரீஸ் அணியினர்.

2024-07-26 17:42 GMT

ஒலிம்பிக் திருவிழா

ஒலிம்பிக் திருவிழாவை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்