பாரீஸ் ஒலிம்பிக் கோலாகல தொடக்கம் - இந்திய தேசியக் கொடியை ஏந்திச்சென்ற சரத்கமல், பி.வி.சிந்து

Update: 2024-07-26 17:11 GMT
Live Updates - Page 3
2024-07-26 20:48 GMT

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 குழுவின் தலைவர் டோனி எஸ்டாங்குவெட் தொடக்க விழாவின் போது உரையாற்றினார்.

 

 

2024-07-26 20:42 GMT

ஒலிம்பிக் கொடி

ஒலிம்பிக் தொடக்க விழாவின் போது ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது.

2024-07-26 20:39 GMT

ஒலிம்பிக் கொடியுடன் நடந்து சென்ற நபர் 

2024-07-26 20:29 GMT

இந்திய அணி

ஒலிம்பிக் தொடக்க விழாவின் போது இந்திய அணியினருக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள்.

2024-07-26 20:25 GMT

ஒலிம்பிக் தொடக்க விழா

ஒலிம்பிக் தொடக்க விழாவின் போது ஈபிள் கோபுரத்தின் கீழ் முத்தமிட்டு கொண்ட ஸ்பெயின் விளையாட்டு வீரர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்