பாரீஸ் ஒலிம்பிக் கோலாகல தொடக்கம் - இந்திய தேசியக் கொடியை ஏந்திச்சென்ற சரத்கமல், பி.வி.சிந்து

Update: 2024-07-26 17:11 GMT
Live Updates - Page 4
2024-07-26 20:17 GMT

பிரான்ஸ் குழுவினர்

ஒலிம்பிக் அணிவகுப்பில் இறுதியாக வந்த பிரான்ஸ் குழுவினர்.

2024-07-26 20:15 GMT

ஒலிம்பிக் அணிவகுப்பில் கலந்து கொண்ட அமெரிக்க குழுவினர்.

2024-07-26 20:03 GMT

ஒலிம்பிக் அணிவகுப்பு

ஒலிம்பிக் அணிவகுப்பில் கலந்து கொண்ட பாலஸ்தீன குழுவினர்

2024-07-26 20:00 GMT

ஈபிள் கோபுரம்

ஈபிள் கோபுரத்தில் உள்ள ஒலிம்பிக் வளையங்களின் காட்சி

2024-07-26 19:53 GMT

அணிவகுப்பில் உருகுவே அணியினர்.

2024-07-26 19:41 GMT

நெதர்லாந்து அணி

ஒலிம்பிக் அணிவகுப்பில் நெதர்லாந்து அணியினர். 

2024-07-26 19:35 GMT

டென்மார்க் குழுவினர்

ஒலிம்பிக் அணிவகுப்பில் கலந்து கொண்ட டென்மார்க் குழுவினர்

Tags:    

மேலும் செய்திகள்