தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை - கனிமொழி

ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை காக்க இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று தி.மு.க. வேட்பாளர் கனிமொழி கூறினார்.

Update: 2024-04-12 11:24 GMT

நெல்லை,

நெல்லையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி பேசியதாவது:-

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பா.ஜ.க.,வுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை கிடையாது.  கேள்வி கேட்பவர்களை சிறைக்கு அனுப்பும் கட்சிதான் பா.ஜ.க., ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை காக்க இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்