வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை பெற்றுள்ளார்.;
திருவனந்தபுரம்,
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. கேரளாவின் வயநாடு தொகுதியில் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி முன்னிலை பெற்றுள்ளார்.
அதேபோல ராகுல் காந்தி களம் காணும் ரேபரேலி தொகுதியிலும் சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.