தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: முழு விவரம்
தி.மு.க. வேட்பாளர் பட்டியலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
நாடாளுமன்ற தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. இன்று வெளியிட்டுள்ளது. முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம்:-
வட சென்னை - கலாநிதி வீராசாமி
தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்
மத்திய சென்னை - தயாநிதிமாறன்
ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு
காஞ்சிபுரம் (தனி) - செல்வம்
அரக்கோணம் - எஸ்.ஜெகத்ரட்சகன்
வேலூர் - கதிர் ஆனந்த்
தர்மபுரி - அ.மணி
திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை
ஆரணி - தரணி வேந்தன்
கள்ளக்குறிச்சி - மலையரசன்
சேலம் - செல்வ கணபதி
ஈரோடு - பிரகாஷ்
நீலகிரி (தனி) - ஆ.ராசா
கோவை - கணபதி ராஜ்குமார்
பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி
பெரம்பலூர் - அருண்நேரு
தஞ்சாவூர் - முரசொலி
தேனி - தங்க தமிழ்செல்வன்
தூத்துக்குடி - கனிமொழி
தென்காசி (தனி) - ராணி ஸ்ரீகுமார்