2025-01-08 03:51 GMT
நெல்லை: ஆம்னி பஸ் விபத்தில் ஒருவர் பலி
தமிழகத்தின் வேளாங்கண்ணியில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரம் நோக்கி சென்ற ஆம்னி பஸ் ஒன்று நெல்லை டக்கரம்மாள்புரம் அருகே கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். பஸ்சில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.