சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.
சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. அதன் விபரம்;
எழும்பூர்: சைடன்ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, டெப்போ தெரு, பி.டி.முதலி தெரு. சாமி பிள்ளை தெரு ஒரு பகுதி, சைடன்ஹாம்ஸ் சாலை, ஏ.பி.ரோடு, ஹண்டர்ஸ் சாலை, ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, வி.வி.கோயில் தெரு, குறவன் குளம், சுப்பையா நாயுடு தெரு, நேரு வெளிப்புற அரங்கம், நேரு உள்விளையாட்டு அரங்கம், அப்பாராவ் கார்டன், பெரிய தம்பி தெரு, ஆண்டியப்பன் தெரு, ஆனந்த கிருஷ்ணன் தெரு, பி.கே.முதலி தெரு, சூளை பகுதி, கே.பி.பார்க் பகுதி, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ரோட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, விருச்சூர்முத்தையா தெரு, டேலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெரு ஒரு பகுதி, அஸ்தபுஜம் சாலை ஒரு பகுதி, ராகவா தெரு ஒரு பகுதி.
பணிகள் முடிவடைந்த பிறகு, மதியம் 02.00 மணிக்கு மின் விநியோகம் தொடங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.