நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்

தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் திமுக கூட்டணியே வெல்லும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.;

Update: 2024-06-01 13:34 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் விவரங்களை இங்கே பார்க்கலாம்.

தமிழ்நாடு:

இந்தியா டுடே

திமுக கூட்டணி; 33-37

அதிமுக: 0-2

தேசிய ஜனநாயக கூட்டணி: 2-4

ஏபிபிசி வோட்டர்

திமுக கூட்டணி: 37

பாஜக கூட்டணி: 2

ஜன்கிபாத்

திமுக கூட்டணி: 34

அதிமுக: 01

பாஜக கூட்டணி: 5

தேசிய அளவில்

ஜன்கிபாத்

தேசிய ஜனநாயக கூட்டணி: 377

இந்தியா கூட்டணி: 151

பிற கட்சிகள்; 05

ரீபப்ளிக் டிவி

தேசிய ஜனநாயக கூட்டணி: 359

இந்தியா கூட்டணி: 154

பிற கட்சிகள்; 30


தமிழ்நாட்டில் வெற்றி யாருக்கு-  கருத்துக்கணிப்பு முடிவுகள்



Tags:    

மேலும் செய்திகள்