நாடாளுமன்ற தேர்தல்: எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களில் முன்னிலை: முழு விவரம்

ஏழு கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

Update: 2024-06-04 11:19 GMT

புதுடெல்லி,

ஏழு கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி முன்னிலை வகிக்கிறது.தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 293 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 233 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது. கட்சி வாரியாக முழு விவரங்களை கீழே காணலாம்.

பாரதிய ஜனதா ; 244

காங்கிரஸ்: 97

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 2

ஆம் ஆத்மி கட்சி;3

இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) -1

சமாஜ்வாதி கட்சி -34

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் - 29

திராவிட முன்னேற்றக் கழகம் -21

தெலுங்கு தேசம் - 16

ஐக்கிய ஜனதா தளம்-13

சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்ரே) - 9

சிவசேனா - 7

தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார் - 7

லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) - 5

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  - 5

யுவஜன ஸ்ராமிகா விவசாய காங்கிரஸ் கட்சி - 4

ராஷ்ட்ரிய ஜனதா தளம் - 4

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 3

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா -;3

ஜனசேனா கட்சி -  ;2

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ; 2

விடுதலை சிறுத்தைகள் கட்சி; 2

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ;2

ராஷ்ட்ரிய லோக் தளம்;2

ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு; 2

ஐக்கிய மக்கள் கட்சி, லிபரல்; 1

அசோம் கண பரிஷத்; 1

கேரள காங்கிரஸ்; 1

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி; 1

தேசியவாத காங்கிரஸ் கட்சி; 1

மக்கள் கட்சியின் குரல்;1

ஜோரம் மக்கள் இயக்கம் ; 1

பிஜு ஜனதா தளம் ; 1

சிரோமணி அகாலி தளம் ; 1

ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சி; 1

பாரத ஆதிவாசி கட்சி; 1

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா; 1

பாட்டாளி மக்கள் கட்சி -  1

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்;1

ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்); 1

அப்னா தால் (சோனிலால்) ; 1

AJSU கட்சி; 1

ஏஐஎம்.ஐ.எம் : 1

சுயேச்சைகள்: 06

மொத்தம்: 543

Tags:    

மேலும் செய்திகள்