சிபிஎஸ்சி பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? - வெளியான அறிவிப்பு

சிபிஎஸ்சி பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.;

Update:2024-11-21 00:36 IST

டெல்லி,

நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்சி பள்ளிகளில் பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி நிறைவடைகிறது. அதேவேளை, சிபிஎஸ்சி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 18ம் தேதி நிறைவடைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்