ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது.;
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அதன்படி, 37 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 23 ஆயிரத்து 213 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 22 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 48 ஆயிரத்து 751 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
224 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 724 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 99 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 129 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 43 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 55 ஆயிரத்து 327 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேவேளை, 42 புள்ளிகள் சரிந்த பின்நிப்டி 22 ஆயிரத்து 680 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.