'சுங்குடி' காட்டன் அனார்கலி

சுங்குடி ஆடைகளை அடிப்படையாக வைத்து, விதவிதமான லேட்டஸ்ட் டிசைன்களில் வடிவமைக்கப்படும் ‘சுங்குடி காட்டன் அனார்கலி’ ஆடைகள், பல பெண்களால் விரும்பி அணியப்படுகின்றன.

Update: 2022-08-14 01:30 GMT

தினேழாம் நூற்றாண்டில், மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் ஆதரவின் கீழ் தமிழ்நாட்டில் குடியேறிய சவுராஷ்டிரியர்களால், இயற்கையான சாய முறைகளைக் கொண்டு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டவை 'சுங்குடி' ஆடைகள். அதனை அடிப்படையாக வைத்து, விதவிதமான லேட்டஸ்ட் டிசைன்களில் வடிவமைக்கப்படும் 'சுங்குடி காட்டன் அனார்கலி' ஆடைகள், பல பெண்களால் விரும்பி அணியப்படுகின்றன. அவற்றின் அழகான தொகுப்பு உங்களுக்காக… 

Tags:    

மேலும் செய்திகள்