பட்டன் டாப் வகைகள்
பிளவுஸ், சுடிதார், குர்த்தி, கிராப் டாப், லாங் டாப் என அனைத்து வகையான ஆடைகளுக்கும், பட்டன் டிசைன் பொருத்தமாக இருக்கும். குறிப்பாக பருத்தித் துணிகளுக்கு பட்டன் டிசைன் தனி சிறப்பைத் தரும்.;
இளம் பெண்கள் ஸ்மார்ட்டாக தெரிவதற்காக, பெரும்பாலும் பயன்படுத்தும் ஆடை வகைதான் 'பட்டன் டாப்'. பிளவுஸ், சுடிதார், குர்த்தி, கிராப் டாப், லாங் டாப் என அனைத்து வகையான ஆடைகளுக்கும், பட்டன் டிசைன் பொருத்தமாக இருக்கும். குறிப்பாக பருத்தித் துணிகளுக்கு பட்டன் டிசைன் தனி சிறப்பைத் தரும்.
அடர்ந்த வண்ணம் கொண்ட ஆடைகளுக்கு வெளிர் நிற பட்டன்களும், வெளிர் நிற ஆடைகளுக்கு அடர் நிற பட்டன்களும் பயன்படுத்துவது நம்மை தனித்துவமாகக் காட்டும். இவற்றுடன் நூல் கொத்தைக் கூட பயன்படுத்தலாம். பட்டன் டாப் வகைகளில் சில இதோ..