பழங்குடியினர் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

Update: 2022-12-15 11:16 GMT

பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மசோதா வழிவகை செய்யும்.

மேலும் செய்திகள்