ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மக்களவையில் பிரதமர் மோடி பதில்

Update: 2023-02-08 09:57 GMT

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மக்களவையில் பிரதமர் மோடி பதில் அளித்து வருகிறார். மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்பட்ட ஓவர் கோட் அணிந்து மக்களவைக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தார்.

மேலும் செய்திகள்