பண மோசடி வழக்கு: டெல்லி சுகாதாரத்துறை மந்திரி கைது

பண மோசடி வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

Update: 2022-05-30 13:59 GMT

புதுடெல்லி,

பண மோசடி வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனத்துடன் ஹவாலா பண பரிமாற்றம் தொடர்புடைய வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளதாக உதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Tags:    

மேலும் செய்திகள்