எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். அலுவலகத்தில் பணிபுரிவோர், உயர் அதிகாரிகளின் ஆதரவால் சில சலுகைகளைப் பெறுவார்கள். தொழில், ஆதாயம் தருவதாக அமையும். புதிய வாடிக்கையாளர் வருகையால், பணிச்சுமை கூடும். குடும்பத்தில் உற்சாகத்திற்கு குறைவிருக்காது. உறவுகளுடனான பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பீர்கள். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, சூரிய வழிபாடு செய்வதுடன், விநாயகரையும் வழிபடுங்கள்.