நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளி: மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

Update: 2023-07-26 06:50 GMT

நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகள் மீண்டும் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அளித்த ஒத்திவைப்பு தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்தார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் அவையில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்