ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. டெல்லியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது இந்தியா. 273 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.