ஆஸ்திரேலியாவில் ஆங்கில புத்தாண்டு 2024 பிறந்தது. வான வேடிக்கைகளுடன் 2024 ஆங்கில புத்தாண்டை மக்கள் வரவேற்றனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி, கான்பெரா உள்ளிட்ட பகுதிகளில் புத்தாண்டு பிறந்தது.