பிரதமர் மோடி குறித்த ராகுலின் விமர்சனம் ஏற்கத்தக்கதல்ல - டெல்லி ஐகோர்ட்டு

Update: 2023-12-21 10:43 GMT

பிரதமர் மோடி குறித்த ராகுல்காந்தியின் விமர்சனம் ஏற்கத்தக்கதல்ல, ராகுல்காந்தி பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் 8 வாரங்களில் முடிவெடுக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நவ.22-ல் நடத்த கூட்டத்தில் பிரதமர் மோடியை பிக்பாக்கெட் என ராகுல்காந்தி விமர்சித்தது சர்ச்சையானது.

மேலும் செய்திகள்