சிதம்பரம் நடராஜர் கோயில் குழந்தை திருமணம் விவகாரம் - புகைப்படங்கள் வெளியீடு

Update: 2023-05-26 15:36 GMT

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்ததாக தகவல் வெளியான விவகாரத்தில் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்