நாடாளுமன்ற மக்களவை நடைபெற்று கொண்டிருந்த போதே புகை குண்டு வீசப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தையடுத்து பார்வையாளர் பாஸ் முறையை தடை செய்தார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா.